வாய்ஸ் டுவிட் வசதி; பயனாளர்கள் குஷி!

டுவிட்டர் நிறுவனம் தற்போது வாய்ஸ் டுவிட்களை பதிவிடும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப முடியும். டுவிட்டரில் வாய்ஸ் பதிவுகளை இடமுடியாது. இந்நிலையில் தற்போது, ‘ஐபோன் வைத்திருக்கும் டுவிட்டர் பயனாளர்கள் தங்கள் கமெண்ட்களை தங்கள் வாய்ஸ்களில் தெரிவிக்கலாம். விரைவில் இந்த அப்டேட் ஆண்ட்ராய்ட் போன்களிலும் வரும். டுவிட்டரில் இடப்படும் வாய்ஸ் மெசேஜ்களுக்கு கேப்ஷன் கொடுக்கும் ஆப்ஷனும் விரைவில் வெளியாகும்’ என, டுவிட்டர் நிறுவனம் … Continue reading வாய்ஸ் டுவிட் வசதி; பயனாளர்கள் குஷி!